என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி..அன்புடன் ஆனந்த் ...

Tuesday, April 9, 2013

நீங்க பஸுன்ன நாங்க வேன்ல கற்பழிப்போம்- பிரேசில்


அமெரிக்காவை சேர்ந்த ஒரு பெண் பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனிரோ நகரில் தங்கி போர்ச்சுக்கல் மொழி படித்து வந்தார். சம்பவத்தன்று இரவு இவர் தனது உடன் படிக்கும் பிரான்ஸ் நண்பருடன் ஒரு வேனில் பயணம் செய்தார். அதில், பயணம் செய்த அனைவரும் வேனில் இருந்து இறங்கிவிட்டனர்.
pires
அமெரிக்க பெண்ணும், அவரது பிரான்ஸ் நண்பர் மட்டுமே இருந்தனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட டிரைவர் வேனை ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு ஓட்டிச் சென்றார். பின்னர் ஓடும் வானியில் வைத்து டிரைவரும், அவருடன் இருந்த 2 பேரும் சேர்ந்து அமெரிக்க பெண்ணை தாக்கி கற்பழித்தனர்.
அதை தடுத்த அவரது நண்பரும் அடித்து உதைக்கப்பட்டார். சமீபத்தில் டெல்லியில் நடந்தது போன்று சுமார் 6 மணி நேரம் ஓடும் வேனில் வைத்து அப்பெண் கற்பழிக்கப்பட்டார். பின்னர் இருட்டில் ரோட்டோரம் இருவரையும் அக்கும்பல் கீழே தள்ளி விட்டு தப்பியது.
இதுகுறித்து ரியோடி ஜெனிரோவின் கோபா கபனா பீச் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அமெரிக்க பெண்ணை கற்பழித்த 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் 20 முதல் 22 வயதினர் ஆவர். இதற்கிடையே, கற்பழிக்கப்பட்ட அமெரிக்க மாணவியும் அவரது நண்பரும் தங்கள் நாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்

No comments:

Post a Comment