முன்னணி தமிழ் சேனல் ஒளிபரப்பயிருக்கும் பிரமாண்ட கேம் ஷோவை விஜய் தொகுத்து வழங்குவார் என்று முதலில் கூறப்பட்டது. இப்போது விஜய் இடத்தில் சூர்யா. என்ன நடந்தது? இந்தியில் அமிதாப், ஷாருக், சல்மான் என்று முன்னணி நடிகர்கள் தொலைக்காட்சியிலும் கலக்கி வருகிறார்கள். அந்தக் கலாச்சாரத்தின் முதல்படியாக விஜய்யை வைத்து கேம் ஷோ ஒன்றை நடத்த அந்த முன்னணி சானல் ஆர்வம் காட்டியது. இப்போது அந்த இடத்தை சூர்யா பிடித்துக் கொண்டிருக்கிறார். ஒருநாள் ஷூட்டிங்கிற்கு அவருக்கு சம்பளம்... மூச்சை இழுத்துப் பிடித்துக் கொள்ளுங்கள், ஒரு கோடி ரூபாயாம்.
No comments:
Post a Comment