என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி..அன்புடன் ஆனந்த் ...

Wednesday, January 26, 2011

போட்டோசாப் ஆக்சன் டூல்

அன்புள்ள நண்பர்களே,
இந்த வலைப்பூவில் இணையும் நண்பர்களுக்கு 9.54 MB. அளவுள்ள file யை   1 MB  எம்.பி. இல் கம்ப்ரஸ் செய்து வைத்துளேன். download   செய்ய
 இங்கு கிளிக் செய்யவும்.


எனக்கு போட்டோசாப் வேலன் அளவுக்கு பாடம் எடுக்க தெரியாது இருந்தாலும் ஆக்சன் டூல் சிலவற்றை இங்கு பதிவு செய்துளேன்.

மேலும் போட்டோசாப் பற்றி நீங்கள் தெரிந்து  கொள்ள இங்கு கிளிக் செய்யவும்
என்ன நண்பர்களே பயனுள்ளதாக இருந்ததா...

No comments:

Post a Comment