என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி..அன்புடன் ஆனந்த் ...

Wednesday, January 26, 2011

200 தமிழ் பான்ட் டவுன்லோட்

கணினியில் எத்தனை நாளைக்குதான் இங்க்ளிஷ்லையே படித்து எழுதி கொண்டு இருப்பது நம் தமிழையும் வளக்க வேண்டாமா அதனால் தான் இங்கு 200  க்கும் மேற்பட்ட பான்ட் களை  இங்கே தொகுத்துள்ளேன். அனைத்தையும் டவுன்லோட் செய்து நம் தாய் மொழியாம் தமிழை வளர்க  முயற்சி செய்வோம்.
 டவுன்லோட் செய்ய செய்யவும்.


No comments:

Post a Comment