ஒரு நாய்க்கு வாலிபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுக்கும் வீடியோ காட்சி, ‘வாட்ஸ்அப்’பில் வலம் வந்து கொண்டிருக்கிறது. ‘ஹூயுமன் சொசைட்டி இன்டர்நேஷனல்’ என்ற விலங்குகள் நல அமைப்பு கூறிய பிறகே இந்த அதிர்ச்சிகரமான செய்தி தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் நடந்த இடம் எது என்று தெரியவில்லை. இருப்பினும், சம்பவத்தில் ஈடுபட்டவர்கள், மலையாளத்தில் பேசுவது, வீடியோ படத்தில் பதிவாகி இருப்பதால், இது கேரளாவில் நடந்திருக்கக்கூடும் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது. இந்த அநாகரீக செயலில் ஈடுபட்ட நபரை அடையாளம் கண்டறிந்து, கைது செய்யும்வகையில் துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.1 லட்சம்வரை பரிசு வழங்கப்படும் என்றும் அந்த இயக்கம் அறிவித்துள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி, குற்றவாளியை தண்டிக்குமாறு கேரள போலீஸ் டி.ஜி.பி. சென்குமாரிடம் அந்த விலங்குகள் நல அமைப்பு புகார் மனு கொடுத்துள்ளது.

No comments:
Post a Comment