சென்னையில் பிறந்து வளர்ந்த பிரசன்னா, இப்போது தான் முதன்முறையாக தமிழ் படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழில் அறிமுகமாவது ரொம்பவே மகிழ்ச்சி அளிப்பதாக கூறும் பிரசன்னா, காதல் படத்திற்கே நான் தான் இசையமைக்க வேண்டியது, ஆனால் அது மிஸ் ஆகிவிட்டது என்று கூறியுள்ளார். படத்தில் இரண்டு பாடல்கள் தான் என்றாலும் அதில் வழக்கமான பாடல்களை போன்று இல்லாமல் புதுவித முயற்சிகளை எடுத்து இருக்கிறாரம் பிரசன்னா.
அப்படின்னா, தமிழ் சினிமாவின் அடுத்த ரஹ்மானாக வருவாரா பிரசன்னா...?!
No comments:
Post a Comment