இனி மொபைலிலும் வேலை தேடலாம் :
வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் அனைத்தும் தங்கள் கையடக்க கைபேசியிலேயே மேற்கொள்ளலாம் . . சமீபகாலமாக ஆன்லைனில் அதிகமான பேர்கள் வேலை தேடிவருகின்றனர் . தங்கள் தகவல் சீட்டை ஆன்லைனில் பதிவேற்றி (online resume upload ) தேடுகின்றனர் .
இப்படி வேலை தேடுபவர்களுக்கு பயனுள்ள தளமாக இருக்கும் ஒரு தளம் தான்
monsterindia .இந்தியாவில் வேலை தேடப்படும் இணையதளங்களில் முக்கியமான அதிகம் தேடப்படும் தளம் ஆகும் .
இந்த பதிவிற்கு முன்னால் இதே போன்று ஒரு தளத்தை பார்த்தோம் .
வேலை தேடும் இணையதளங்கள் பல இருந்தாலும் அனைத்து தளங்களும் கைபேசிக்கு ஏற்ற வாறு அமைக்க படுவது இல்லை .
ஏன் என்றால் கைபேசியில் பயன்படுத்தும் இணைய இணைப்பின் வேகம் மிகவும் குறைவு .
மேலும் அண்ட்ராய்டு மொபைல் களிலும் பயன்படுத்த சில மொபைல் மென்பொருள்கள் இந்த தளமே தருகிறது .
இந்த மென்பொருள்களை பெற http://mobile.monsterindia.com/
இந்த தளத்தை மொபைலில் எளிமையாக பயன்படுத்த
m.monsterindia.com (மொபைல் உலாவியில் செல்லவும் )
நன்றி ...
No comments:
Post a Comment