என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி..அன்புடன் ஆனந்த் ...

Thursday, March 24, 2011

தொலைந்து போன CELL PHONE னின் INFORMATION ஐ பெற

பேசுவதற்கு மட்டுமே பயன்பட்டு வந்த CELLPHONES இன்று ஏராளமான

செயல்பாடுகளை செய்ய பயன்படுகிறது. VIDEO , AUDIO ,SMS என

செல்போன்களின் பயன்பாடு விரிவடைந்து உள்ளது.

இவ்வாறு கையடக்க களஞ்சியமாக CELLPHONES மாறிவிட்ட இந்நிலையில்

செல்போன்களை தொலைத்து விட்டால் அதனுடன் நாம் சேகரித்த

தகவல்கள் தொலைபேசி எண்கள் முதல் வீடியோக்கள் வரை அனைத்தும்

வீணாகிவிடும்.



இதுபோன்ற நேரங்களில் பல சிக்கல்கள் ஏற்படக்கூடும். செல்போன்களில்

இருக்கும் தகவல்களை வேறு எங்காவது பத்திரப்படுத்தினால் மட்டுமே
தகவல் இழப்பை தவிர்க்க முடியும்.

எனவே செல்போன்கள் தொலைந்துபோனால் கவலைப்பட இனி
தேவையில்லை. அவ்வாறு செல்போன்களை தொலைத்து மன
உளைச்சலில் இருப்பவர்கள் பின் வரும் WEBSITE பயன்படுத்தலாம்.

இந்த இணையத்தளம் நமது செல்போனில் உள்ள அனைத்து
தகவல்களையும் ஆன்லைனில் சேமிக்கும் வசதியை
http://www.mobyko.com/Home.do

என்னும் இணையத்தளம் வழங்குகிறது. பெரும்பாலும் இந்த வசதியை
செல்போன்களுக்கு பயன்படுத்த முடியும்.

இந்த இணையத்தளத்தை பயன்படுத்த நாம் செய்ய வேண்டியது பின்வருவன :

இந்த இணையத்தளத்திற்கு சென்று நமது செல்போன் மாடலை தேர்வு
செய்து , நமது செல்போன் எண்ணை அளிக்க வேண்டும்.

உடனே நமது CELL PHONE NUMBERக்கு ஒரு செய்தி ( Message ) வரும்.
அந்த செய்தியில் நமக்கு ரகசிய NUMBER அனுப்பி வைப்பார்கள். அந்த
எண்ணை அடிப்படையாக வைத்து ஒரு புதிய கணக்கை தொடங்க
வேண்டும்.

புதிய அக்கவுண்டை தொடங்கிய பின்னர் நமது தொலைபேசிக்கு
அவர்களின் புரோகிராமை அனுப்பி வைப்பார்கள்.
<=====>
இதனை இணையத்தளத்தில் அளிக்கப்பட்டிருக்கும் வழிமுறைகளை
பின்பற்றி , புரோகிராமை நமது செல்போனில் டவுன்லோடு
செய்துக்கொள்ள வேண்டும்.

அதன் பிறகு நமது செல்போனில் உள்ள வீடியோக்கள் , ஆடியோக்கள்
அனைத்தும் ONLINEனில் சேமிக்கப்படும்.

அவ்வளவுதான் முடிந்ததது உங்களது வேலை. நமது செல்போன்
தொலைந்து போனால் கூட புதிய செல்பேசிக்கு அனைத்து
தகவல்களையும் கொண்டு வர முடியும்.

Saturday, March 12, 2011

ஜப்பானின் சுனாமி


ஜப்பானின் சுனாமி - நிலநடுக்கத்துக்கு காரணம் உலகைச் சுற்றி வரும் நிலவானது உலகுக்கு மிக அருகில் வந்தததால் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகினைச் சுற்றி வரும் நிலவு கடந்த மார்ச் 9 தேதி உலகுக்கு அருகில் வந்ததன் விளைவாகவே ஹவாயில் எரிமலை வெடிப்பும், ஜப்பானில் நேற்று 8.9 ரிக்டர் அளவிலான பாரிய நிலநடுக்கமும், அதனைத் தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டுள்ளது.
ஆனால் இந்த தகவல்களை சில ஆய்வாளர்கள் மறுத்தும் வருகின்றனர். இதனால் பெரும் குழப்ப நிலை நிலவுகின்றது.
சுனாமி தகவல்கள் :
  • - நேற்று நண்பகல் ஜப்பானில் வடகிழக்கு கரையில் இருந்து 80 மைல் தொலைவில் கடலுக்கு அடியில் 8.9 அளவிலான பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
  • - இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பெரும் சுனாமி அலை கிளம்பி ஜப்பானின் கரையோரப் பகுதிகளைத் தாக்கியது 
  • - இந்த சுனாமி அலையானது சுமார் 60க்கும் அதிகமான நாடுகளையும் தாக்கியுள்ளது.
  • - பசிப்பிக் கடல் நாடுகள் அனைத்திலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
  • - ஜப்பானில் 450 பேர் இறந்துள்ளனர், மேலும் நூற்றுக்கணக்கானோர் காணமல் போயுள்ளனர்.
  • - இந்த நிகழ்வு ஜப்பான் பொருளாதாரத்தைப் பெரிதும் பாதித்துள்ளது. இதன் தாக்கம் உலகெங்கும் இருக்கும் என பங்கு வர்த்தக செய்திகள் கூறுகின்றன.
  • - ஜப்பானின் வடகிழக்குப் பகுதிகளில் இருக்கும் அணு உலைகள் சேதமாகி உள்ளது. ஆனால் கதிர் வீச்சு வெளியாகவில்லை என அரசுக் கூறியுள்ளது.
  • - எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் பல தீப்பற்றி எரிந்துள்ளன.
  • - சுனாமி எச்சரிக்கை மேற்கு அமெரிக்க மாநிலங்களிலும், மேற்கு கனடாவிலும் விடப்பட்டு இருந்தது.
  • - ஜப்பானுக்கு ஐநா சபை அவசரகால உதவிகள் செய்ய முன்வந்துள்ளன.

Tuesday, March 8, 2011

உலகம் எப்போது அழியும்


கண்டிப்பாக 20ஆம் நூற்றாண்டு உலகத்தின் அழிவாகத்தான் இருக்கும்,என்பது போன்ற செய்திகள் அவ்வப்போது கிளம்புவதுண்டு

அப்படியென்றால் உலகம் அழியவே அழியாதா என்றால் அழியும் ஆனால் மெல்ல மெல்ல அழியும் என்பது தான் என் கருத்து.

எல்லாவற்றையும் எதிர்கொள்ளும் இந்த மனிதனால் இயற்கையை எதிர்த்து நிற்பது அவ்வளவு சுலபமல்ல,இயற்கையை நாம் ஆக்கிறமிக்கிறோம் அது நம்மை ஆட்டி வைக்கிறது

கண்டிப்பாக இந்த பூமிக்கு அழிவிறுக்கிறது,அது எப்படி வேண்டுமானாலும் வரலாம்

பகவத் கீதையில் தண்ணிரால் தான் இந்த உலகம் அழியும் என்ற கூற்று இருக்கிறதாம்(நான் படிக்கல,நண்பர்கள் சொன்னதுங்கோ),ஆம் சுனாமி,பூகம்பம்,எரிமலை சீற்றம் போன்ற இயற்கை பேரழிவுகளால் மெல்ல அழியும்



ஒரு புறம் தண்ணிர் இல்லாததால் வறட்சியால் பூகம்பம் மற்றொறு புறம் வேறு மாதிரியான பிரச்சனை

வெயில் காலங்களில் நல்ல மழை பெய்கிறது,மழை பருவத்தில் வெயில் சுட்டெரிக்கிறது,எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கிறது,இதை என்னவென்று சொல்ல?

இந்த உலக வெப்பமயமாதல் வேற,இங்கு மட்டும் வெப்ப உயர்வில்லை பனிப் பிரதேசங்களான ஆர்டிக்,அண்டார்டிகா பகுதிகளிலும் தான்,இதனால் என்ன ஆகும்

நம் பூமிப் பந்தில் நான்கில் மூன்று சதவீதம் கடல் தான்,ஒரு பகுதி தான் நாம் வாழும் நிலப்பகுதி,வெப்பம் அதிகரிப்பினால் பனிக்கட்டிகள் உருகி ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது,இதனால் கடல் பகுதி கண்டிப்பாக அதிகரிக்கும்,நிலப் பகுதி குறையும்,நாமும் குறைவோம் ?


ஒரே ஓட்டை போட்டு சர்வ சாதாரணமாக ஆபத்தான அறுவை சிகிச்சைகளை மருத்துவத் துறை செய்து வருகிறது,மிகப் பெரிய வளர்ச்சி தான்,ஆனால் இந்த நோய்களின் வளர்ச்சி இதைவிட அபரிமிதமாக இருக்கிறதே,முன்பு பிளேகு,காளரா என்று எண்ணக்கூடிய அளவிலிருந்த நோய்கள்(கிருமிகள்) இப்போது தங்களை மறுவடிவமைப்பு செய்துகொண்டு வருகிறது,அழிவு தானே ?


அழிவு இப்படித்தான் வரவேண்டும் என்றில்லை,உலகப் போரின் போது அப்பாவி மக்கள் எவ்வளவு பேர் கொள்ளப்பட்டனர்,ஹிட்லர்,ஸ்டாலின் , ராஜபக்ஷே போன்ற சர்வாதிகாரிகள் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தாலும் இது போன்ற அழிவுகள் வரும்

இலங்கையில் நம் தமிழ் இனம் அழிக்கப்பட்டது ஒரு அழிவுதானே :(


இப்படி ஒருபுறம் இருக்க வேற்று கிரக வாசிகளால் கூட அழிவு ஏற்படலாம் என்கிறார் புகழ்பெற்ற ஆராய்ச்சியாளரான ஹாகின்ஸ்.

எப்படி இருந்தாலும் இன்னும் ஒரு நூற்றாண்டோ அல்லது ஒன்றரை நூற்றாண்டுகளுக்குத் தான் இந்த பூமியால் தாக்குப் பிடிக்க முடியும் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது

என்னடா அழிவை பற்றியே சொல்றானே ஒரு சந்தோசமான விஷயம் என்னவென்றால் செவ்வாய் கிரகத்தில் ஹைட்ரஜன் மூலக்கூறுகள் அதிகம் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது அப்படியென்றால் கண்டிப்பாக தண்ணீர் இருக்கும் என்பதும் உறுதி.

அப்ப செவ்வாய் கிரகத்துல ஒரு பிளாட் வாங்கிட வேண்டியதுதான் போலிருக்கு :)

அழிவு உறுதியாகிவிட்டதால் அதை தடுக்க முடியாது வேண்டுமென்றால் கொஞ்சம் தள்ளிப் போடலாம்,அதற்கு முதலில் இயற்கையோடு சண்டையிடுவதை முதலில் நிறுத்த வேண்டும்

என்னால் இந்த பூமியை காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கையுடன் நீங்களும் ஒரு மரம் வளருங்கள்.


நம் பூமித் தாய்க்கு இப்போது தேவை சுதந்திரம்,சுத்தமான காற்று,நல்ல தண்ணி இவற்றை உங்களால் கொடுக்க முடியுமா ???? யோசிங்க

மனிதன் தன் அடுத்த பரிணாமத்தில் இவற்றையெல்லாம் தூள் தூளாக்கக் கூட வாய்பிருக்கிறது ,

பாப்போம் நாம் இருந்தால்

உங்க CELL PHONE ல் இருந்து உங்களுக்கே CALL செய்வது எப்படி

இதை யாரும் தவறாக பயன்படுத்த வேண்டாம்.

1.முதலில் http://www.mobivox.com/register/

2.உங்களுக்கு என ஒரு account -ஐ உருவாக்கவும்.



3.Account - ஐ உருவாக்கும் பொழுது யாருடைய Number - ல் இருந்து CALL வர வேண்டும் என்பதை Your number -ல் கொடுக்கவும். (Ex- உங்க number 98765 73210 எனில்,Your number -ல் 98765 73210 எனக் கொடுக்கவும்)

4.பின்பு,உங்கள் E - Mail ID - க்கு சென்று Confirm செய்யவும்.

5.பிறகு,உங்கள் account - ல் Direct Web Call என்பதை CLICK செய்யவும்.

6.நீங்கள் யாருக்கு CALL செய்ய வேண்டுமோ,அந்த NUMBER - ஐ கொடுத்து CALL NOW
button ஐ click செய்யவும்.!

அவ்வளவு தான் ! உங்கள் நம்பரில் இருந்து உங்களுகே CALL வருவதை கண்டு ஆச்சர்யப்படுவீர்கள்

Friday, March 4, 2011

இளையராசா இசையமைத்த தமிழ் படங்களின் பட்டியல்

இளையராசா இசையமைத்த தமிழ் படங்களின் பட்டியல்:



01. 6 லிருந்து 60 வரை219. கடமை கண்ணியம் கட்டுப்பாடு
02. 16 வயதினிலே220. கடவுள்
03. 24 மணி நேரம்221. கடவுள் அமைத்ததா மேடை
04. 100வது நாள்222. கை கொடுக்கும் கை
05. ஆகாய கங்கை223. கை வீசம்மா கை வீசு
06. ஆளப்பிறந்தவன்224. கைராசிக்காரன்
07. ஆளுக்கொரு ஆசை225. கலைஞன்
08. ஆண்பாவம்226. கலி காலம்
09. ஆனந்த்227. கல்லுக்குள் ஈரம்
10. ஆனந்த கும்மி228. கல்யாண கச்சேரி
11. ஆனந்த ராகம்229. கல்யாண ராமன்
12. ஆணழகன்230. காமராஜ்
13. ஆண்டான் அடிமை231. கண் சிவந்தால் மண் சிவக்கும்
14. ஆராதணை232. கண்களின் வார்த்தைகள்
15. ஆத்மா233. கண்மணி
16. ஆவாரம்பூ234. கண்மணி ஒரு கவிதை
17. ஆயிரம் நிலவே வா235. கண்ணா உன்னை தேடுகிறேன்
18. ஆயிரம் வாசல் இதயம்236. கண்ணத்தாள்
19. ஆபூர்வ சகோதர்கள்237. கண்ணன் ஒரு கைக்குழந்தை
20. ஆபூர்வ சக்தி 369238. கண்ணத் தொறக்கிறேன் சாமி
21. அச்சாணி239. கண்ணே ராதா
22. அடுத்த வாரிசு240. கன்னி ராசி
23. அடுத்தடுத்து ஆல்பர்ட்241. கன்னித் தீவு
24. ஆப்ரிக்காவில் அப்பு242. கண்ணல் தெரியும் கதைகள்
25. அகல் விளக்கு243. கண்ணுக்கொரு வண்ண கிளி (ரிலீஸ்)
26. அக்னி நட்சத்திரம்244. கண்ணுக்கு மை அழகு
27. அக்னி பார்வை245. கண்ணுக்குள் நிலவு
28. அலை ஓசை246. கரகாட்டக்காரன்
29. அலைகள் ஓய்வதில்லை247. கரகாட்டக்காரி
30. ஆளப்பிரந்தவன்248. கரையேல்லாம் செண்பகபு
31. அமைதிப்படை249. கரிமேடு கருவாயன்
32. அம்பிகை நேரில் வந்தாள்250. கரிசக்காட்டு புவே
33. அம்மன் கோவில் கிழக்காலே251. கற்பூர முல்லை
34. அம்மன் கோவில் திருவிழா252. கரும்பு வில்
35. அமுத கானம்253. கருவெல்லாம் பூக்கள்
36. அன்பே ஓடி வா254. கஸ்தூரி மான்
37. அன்பே சங்கீதா255. கட்ட பஞ்சாயத்து
38. அன்பின் முகவரி256. கட்டளை
39. அன்புச் சின்னம்257. கட்டுமரக்காரன்
40. அன்பு கட்டளை258. கவலைப்படாதே சகோதரா
41. அன்புக்கு நான் அடிமை259. கௌரி மான்
42. அன்புள்ள மலரே260. கவிக்குயில்
43. அன்புள்ள ரஜனிகாந்த்261. கவிதை மலர்
44. அஞ்சலி262. கவிதை பாடும் அலைகள்
45. அன்னை பூமி263. கழுகு
46. அன்னை ஒரு ஆலயம்264. கேளடி கண்மணி
47. அன்னக்கிளி265. கேள்வியும் நானே பதிலும் நானே
48. அண்ணன்266. கெட்டி மேளம்
49. அண்ணனுக்கு ஜெய்267. கிளிப் பேச்சுக் கேட்கவா
50. அன்னையே ஆணை268. கிழக்கே போகும் ரயில்
51. அந்த ஒரு நிமிடம்269. கிழக்கு வாசல்
52. அந்த சில நாட்கள்270. கிழக்கும் மேற்க்கும்
53. அந்தபுரம்271. கோடை மழை
54. அரங்கற்றவேளை272. கொக்கரக்கோ
55. அரண்மனைக் கிளி273. கோலங்கள்
56. அர்ச்சணை பூக்கள்274. கொம்பேறி மூக்கன்
57. அறுவடை நாள்275. கொஞ்ச பேசலாம்
58. ஆதாரம்276. கோயில் காளை
59. அதிரடி படை277. கோயில் புறா
60. அதிர்ஷ்டம் அழைக்கிறது278. கோழி கூவுது
61. அதிசய பிறவி279. கிருஸ்ணன் வந்தான்
62. அது ஒரு கனாக்காலம்280. கும்பக்கரை தங்கையா
63. ஆட்டோ ராசா281. கும்பக்கோணம் கோபாலு
64. அவள் அப்படித்தான்282. கும்மிப் பாட்டு
65. அவள் ஒரு பச்சைக்குழந்தை283. குங்குமச் சிமிழ்
66. அவர் எனக்கே சொந்தம்284. குட்டி
67. அவதாரம்285. குற்றப் பத்திரிக்கை
68. அழகே உன்னை ஆராதிக்கிறேன்286. குவா குவா வாத்துக்கள்
69. அழகி287. லேடிஸ் டெய்லர்
70. அழகிய கண்னே288. லட்சுமி
71. பால நாகம்மா289. எம்.ஜி.ஆர். நகர் போலீஸ் ஸ்டேசன்
72. பைரவி290. மாமியார் வீடு
73. பார்வதி என்னை பாரடி291. மாப்பிள்ளை
74. பத்ரக்காளி292. மாப்பிள்ளை வந்தாச்சு
75. பகவதிபுரம் ரெயில்வே கேட்293. மாரியம்மன் திருவிழா
76. பரணி294. மாவீரன்
77. பரதன்295. மாயாபாஜார்
78. பாரதி296. மது
79. புவனா ஒரு கேள்வி குறி297. மதுரை வீரன் எங்கசாமி
80. பிள்லை298. மகளிர் மட்டும்
81. பிரம்மா299. மகனே மகனே
82. கேப்டன் பிரபாகரன்300. மகுடம்
83. சக்கலத்தி301. மகுடி
84. சக்கரை பந்தல்302. மகாநதி
85. சந்திரலேகா303. மகராசன்
86. சத்ரியன்304. மைக்கேல் மதன காமராஜன்
87. சின்ன தேவன்305. மக்களாட்சி
88. சின்ன துரை306. மலயேறும் மம்பட்டியான்
89. சின்ன கவுண்டர்307. மல்லுவேட்டி மைனர்
90. சின்ன ஜமின்308. மண் வாசணை
91. சின்ன கண்ணம்மா309. மண மகளே வா
92. சின்ன குயில் பாடுது310. மனதில் உறுதிவேண்டும்
93. சின்ன மாப்பிள்ளை311. மனைவி ரெடி
94. சின்ன பசங்க நாங்க312. மனைவி சொல்லே மந்திரம்
95. சின்ன ராமசாமி பெரிய ராமசாமி313. மனம் வரும்புதே உன்னை
96. சின்ன தாய்314. மனசெல்லாம்
97. சின்ன தம்பி315. மனசுக்கேத்த மாப்பிள்ளை
98. சின்ன வாத்தியார்316. மணிக்குயில்
99. சின்ன வீடு317. மணிப்புர் மாமியார்
100. சின்னப்ப தாஸ்318. மனித ஜாதி
101. சின்னவர்319. மனிதனின் மறுப்பக்கம்
102. சிம்பரத்தில் ஒரு அப்புசாமி320. மஞ்சள் நிலா
103. சிட்டுக்குருவி321. மன்னன்
104. டிசம்பர் பூக்கள்322. மந்திர புன்னகை
105. தீபம்323. மரகத வீணை
106. தெய்வ வாக்கு324. மருத நாயகம் (ரீலிஸ் இல்லை)
107. தேசிய கீதம்325. மருத பாண்டி
108. தேவன்326. மீண்டும் கோகிலா
109. தேவர் மகன்327. மீண்டும் ஒரு காதல் கதை
110. தேவதை328. மீண்டும் பராசக்தி
111. தேவி சிறிதேவி329. மீரா
112. தாயம் ஒன்று330. மெல்லத் திறந்தது கதவு
113. தனுஷ்331. மெல்லப் பேசுங்கள்
114. தர்மா332. மெட்டி
115. தர்ம பத்தினி333. மோகமுள்
116. தர்ம சீலன்334. மூடு பனி
117. தர்ம துரை335. மூன்றாம் பிறை
118. தர்ம யுத்தம்336. மௌன ராகம்
119. தர்மம் வெல்லும்337. மௌனம் சம்மதம்
120. தர்மத்தின் தலைவன்338. மிஸ்டர் பாரத்
121. துர்கா தேவி339. முதல் மரியாதை
122. எச்சில் இரவுகள்340. முதல் வசந்தம்
123. ஈர விழ காவியங்கள்341. முடிவில்லா ஆரம்பம்
124. ஈரமான ரோஜவே342. முகம்
125. ஈட்டி343. முகத்தில் முகம் பார்க்கலாம்
126. ஏஜமான்344. முள்ளும் மலரும்
127. எல்லாம் இன்பமயம்345. மும்பை எக்ஸ்பிரஸ்
128. எல்லாம் உன் கைராசி346. முந்தானை முடிச்சு
129. எல்லாமே என் ராசாதான்347. முரட்டு கரணங்கள்
130. என் பொம்மக்குட்டி அம்மாவுக்கு348. முரட்டுக் காளை
131. என் ஜவன் பாடுது349. முதல் இரவு
132. என் கிட்ட மோதாதே350. முத்து எங்கள் சொத்து
133. என் மன வானில்351. முதலமைச்சர் ஜெயந்தி
134. என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்352. மை டியர் குட்டிச்சாத்தான்
135. என் ராசாவின் மனசிலே353. மை டியர் மார்த்தாண்டம்
136. என் செல்வமே354. நாடோடி தென்றல்
137. என் உயிர் கண்ணம்மா355. நாடோடி பாட்டுக்காரன்
138. என் உயிர் தோழன்356. நாளை உனது நாள்
139. எனக்காக காத்திரு357. நான் மகான் அல்ல
140. எனக்கு நானே நீதிபதி358. நான் பாடும் பாடல்
141. எனக்குள் ஒருவன்359. நான் போட்ட சவால்
142. என்றும் அன்புடன்360. நான் சந்தித்த சட்டம்
143. எங்க முதலாளி361. நான் சிவப்பு மனிதன்
144. எங்க ஊரு காவல்காரன்362. நான் வாழ வைப்பேன்
145. எங்க ஊரு மாப்பிள்ளை363. நானே ராஜா நானே மந்திரி
146. எங்க ஊரு பாட்டுக்காரன்364. நாங்கள்
147. எங்க தம்பி364. நானும் ஒர் இந்தியன்
148. எங்கையோ கேட்ட குரல்365. நானும் ஓர் தொழிலாளி
149. என்ன பெத்த ராசா366. நாட்டுப்புறப் பாட்டு
150. என்னை பார் என் அழகை பார்367. நாயகன்
151. என்னை விட்டு போகாதே368. நடிகன்
152. எதிர் காற்று369. நல்ல நாள்
153. எத்தனை கோணம் எத்தனை பார்வை370. நல்ல தம்பி
154. எழை ஜhதி371. நல்லதொர் குடும்பம்
155. எழுமலையான் மகிமை372. நல்லது நடந்தே தீரும்
156. எழுதாத சட்டங்கள்373. நல்லவனுக்கு நல்லவன்
157. பிரண்ட்ஸ்374. நந்தவனெத் தேரு
158. காயத்ரி375. நண்டு
159. கர்ஜனை376. நதியை தேடி வந்த கடல்
160. கீதாஞ்சலி377. நட்பு
161. கிராமத்து அத்தியாயம்378. நீ சிரித்தால் தீபாவளி
162. கிராமத்து மின்னல்379. நீ தானா அந்த குயில்
163. கோபுர வாசலிலே380. நீ தொடும் போது
164. கோபுரங்கள் சாய்வதில்லை381. நீங்கள் கேட்டவை
165. குணா382. நீதியின் மறுப்பக்கம்
166. குரு சிஷ்யன்384. நெஞ்சத்தை கிள்ளாதே
167. ஹலோ யார் பேசுரது385. நேரம் நல்ல நேரம்
168. ஹே ராம்386. நெருப்புக்குள் ஈரம்
169. ஆணஸ்ட்ராஜ்387. நெற்றிக்கண்
170. ஹவுஸ்புல்388. நிலவே முகம் காட்டு
171. ஐ லவ் இந்தியா389. நிலவு சூடுவதில்லை
172. இளையராகம்390. நினைக்க தெரிந்த மனமே
173. இளையவன்391. நினைவெ ஓரு சங்கீதம்
174. இளமை இதோ இதோ392. நினைவெல்லாம் நித்யா
175. இளமை ஊஞ்சலாடுகிறது393. நினைவுச் சின்னம்
176. இளமைக் காலங்கள்394. நிறம் மாறாதா பூக்கள்
177. இளமை கோலம்395. நியாயம்
178. இல்லம்396. நிழல் தேடும் நெஞ்சங்கள்
179. இந்திரன் சந்திரன்397. நிழல்கள்
180. இன்று நீ நாளை நான்398. ஓடி விளையாடு தாத்தா
181. இன்று போய் நாளை வா399. ஓ மனமே மனமே
182. இங்கையும் ஒரு கங்கை400. ஒன்னா இருக்க கத்துக்கணும்
183. இனிய உறவு பூத்தது401. ஊமை விழிகள்
184. இன்னிசை மழை402. ஊரெல்லாம் உன் பாட்டு
185. இரண்டில் ஒன்று403. ஊரு விட்டு ஊரு வந்து
186. இரட்டை ரோஜh404. ஒப்பந்தம்
187. இரவு பூக்கள்405. ஒரே முத்தம்
188. இரும்பு பூக்கள்406. ஒரே ஒரு கிராமத்திலே
189. இசை பாடும் தென்றல்407. ஒரு கைதியின் டைரி
190. இதயக் கோவில்408. ஒரு நாள் ஒரு கனவு
191. இதயம்409. ஒரு ஓடை நதியாகிறது
192. இதயத்தை திருடாதே410. ஒரு ஊரில் ஒரு ராஜகுமாரி
193. இதயத்தில் ஓர் இடம்411. ஒருவர் வாழும் ஆலயம்
194. இது எப்படி இருக்கு412. பாடாத தேனீக்கள்
195. இது நம்ம பூமி413. பாடு நிலாவே
196. இவண்414. பாடும் பறவைகள்
197. ஜல்லிக் கட்டு415. பாலூட்டி வளர்த்த கிளி
198. ஜனவரி 1416. பாண்டி நாட்டு தங்கம்
199. ஜப்பானில் கல்யாணராமன்417. பாண்டித்துரை
200. ஜானி418. பாண்டியன்பார்த்தால் பசு
201. ஜோதி419. பாரு பாரு பட்டணத்தை பாரு
202. ஜீலி கணபதி420. பார்வதி என்னை பாரடி
203. காக்கை சிறகினிலே421. பாச மழை
204. காக்கி சட்டை422. பாசப் பறவைகள்
205. காளி423. பாட்டு பாடவா
206. காசி424. பாட்டு வாத்தியார்
207. காதல் தேவதை425. பாட்டுக்கு நான் அடிமை
208. காதல் கவிதை426. பாட்டுக்கொரு தலைவன்
209. காதல் பரிசு427. பாயும் புலி
210. காதல் ரோஜாவே428. படிச்ச புள்ள
211. காதல் சாதி429. படிக்காத பண்ணையார்
212. காதலுக்கு மரியாதை430. படிக்காதவன்
213. காத்திருக்க நேரமில்லை431. பகல் நிலவு
214. காறினிலே வரும் கீதம்432. பகலில் பௌர்ணமி
215. காற்றிற்கு என்ன வேலி433. பகலில் ஒர் இரவு
216. காவலுக்கு கெட்டிக்காரன்434. பணக்காரன்
217. கடல் மீன்கள்435. பங்காளி
218. கடலோர கவிதைகள்436. பன்னீர் புஷ்பங்கள்
437. பட்டாக்கத்தி பைரவன்
438. பட்டணம் போகலாம் வா
439. பயணங்கள் முடிவதில்லை