தமிழ் இசை உலகிற்கு ஓர் புதிய வரவு இசையமைப்பாளர் தயாரத்னம் அவர்கள்
சகாக்கள் திரைபடத்தின் முலம் அறிமுகம் ஆகிறார்

வி.வி.வி. கிரியேஷன்ஸ் தயாரிக்கும் படம் ‘சகாக்கள்’. ஒளிப்பதிவு: ஸ்ரீஅழகப்பன்.
இசை: தயாரத்னம்
வசனம்.: பாஸ்கர் சக்தி
பாடல்கள்: யுகபாரதி,தயாரத்னம் .
படத்தை இசையமைக்கும் தயாரத்னம் கூறியதாவது:
குடும்பத்துடன் ரசிக்கும் காதல் கதைதான் படம். இதில் பழனி பாத யாத்திரை செல்லும் பக்தர்களிடையே நடக்கும் பரபரப்பான சம்பவங்கள், அதில் கலந்து செல்லும் காதலர்கள் என கதை களம் செல்லும். ‘கண்டாங்கி சேலை கையோடு சேர’ என்று தொடங்கும் பாடலுக்கு மும்பை மாடல் சுனாலி ஆடியிருக்கிறார். இந்த பாடலை ஹைவே ஓட்டல் ஒன்றில் பிரமாண்ட செட் போட்டு படமாக்கியுள்ளர்கள்.
இவரின் மாபெரும் படைப்பு வெற்றி அடைய உங்களின் வாழ்த்துகளை பதிவு செய்யுங்கள்.

Super Hit songs
ReplyDeleteமென்மேலும் வளர வாழ்த்துக்கள் :)
ReplyDeleteசகாக்கள் பாடல்கள் மிக மிக அருமை. கண்டிப்பாக அனைவரும் ரசிக்கலாம்

ReplyDelete