என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி..அன்புடன் ஆனந்த் ...

Sunday, February 27, 2011

இன்டர்நெட் சைனா மொபைல்ல பார்க்க

ஒரு காலத்தில் nokia மற்றும் standard கைபேசியில் மட்டுமே internet உபயோகிக்க முடியும்.
ஆனால் இப்போது china கைபேசியிலும் internet டை use பண்ணமுடியும்.
நான் இப்போது G'FIVE என்ற china கைபேசியை பயன்படுத்துகிறேன்.
aircel simமை பயன்படுத்தி internet பயன்படுத்துகிறேன்.


முதலில் உங்கள் கைபேசியில் menu பொத்தானை அழுத்தவும்.
பின்பு webயை தேர்வு செய்ய வேண்டும்.
அதன் பிறகு dada accountயை அழுத்தவும்
அடுத்து GPRS யை தேர்வு செய்யவும்.
பின்பு ஏதேனும் ஒரு settingகை தேர்வு செய்து edit பொத்தானை click செய்யவும்.
அடுத்து பின்வரும் setting கை கைபேசியில் எழுதவும்.
account name=ao
APN =aircelgprs.pr
பிறகு save பொத்தானை அழுத்தவும்.
பின்பு wap serviceயை click பண்ணவும்.
பிறகு settingகை தேர்வு செய்ய வேண்டும்,
அடுத்து edit accountயை தேர்வு செய்யவேண்டும்
பின்பு aircel accountடை click செய்து edit account டை click செய்யவும்.
அடுத்து பின்வரும் setting கை edit செய்யவும்.
account name=PI
homepage=www.google.com
data account=ao
connection type=HTTP அடுத்து use proxy=yes பின்பு proxy address=192.168.035.201 பின்பு proxy=8081
அடுத்து back பொத்தனை அழுத்தவும்.
பின்பு active accountடை தேர்வு செய்யவும்.
பின்பு back பொத்தானை 3 முறை அழுத்தவும்.
பிறகு homepageயை click செய்யவும்.
இப்போது google page load ஆகும்.

Tuesday, February 22, 2011

கிராம நிர்வாக அலுவலர் தேர்வு - விடைகள் சரிபார்க்க

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய  கிராம நிர்வாக அலுவலர் தேர்வு ( 20 பிப்ரவரி 2011) - விடைகள் சரிபார்க்க (D வகை வினாக்கள்) இங்கு கிளிக் செய்யவும்.

அப்புறம் என்ன உங்க கேள்வித்தாளை எடுத்துக்கங்க   சரியாய் இருக்கன்னு பாருங்க   

VAO  ஆக வாழ்த்துக்கள்.....

Friday, February 11, 2011

இசை உலகிற்கு ஓர் புதிய வரவு தயாரத்னம் .

தமிழ் இசை உலகிற்கு ஓர் புதிய வரவு  இசையமைப்பாளர்  தயாரத்னம் அவர்கள்
சகாக்கள் திரைபடத்தின் முலம் அறிமுகம் ஆகிறார்
வி.வி.வி. கிரியேஷன்ஸ் தயாரிக்கும் படம் ‘சகாக்கள்’.  ஒளிப்பதிவு: ஸ்ரீஅழகப்பன்.
இசை: தயாரத்னம் 
வசனம்.: பாஸ்கர் சக்தி
பாடல்கள்: யுகபாரதி,தயாரத்னம் .
படத்தை இசையமைக்கும் தயாரத்னம் கூறியதாவது:

குடும்பத்துடன் ரசிக்கும் காதல் கதைதான் படம். இதில் பழனி பாத யாத்திரை செல்லும் பக்தர்களிடையே நடக்கும் பரபரப்பான சம்பவங்கள், அதில் கலந்து செல்லும் காதலர்கள் என கதை களம் செல்லும். ‘கண்டாங்கி சேலை கையோடு சேர’ என்று தொடங்கும் பாடலுக்கு மும்பை மாடல் சுனாலி ஆடியிருக்கிறார். இந்த பாடலை ஹைவே ஓட்டல் ஒன்றில் பிரமாண்ட செட் போட்டு படமாக்கியுள்ளர்கள்.


இவரின் மாபெரும் படைப்பு வெற்றி அடைய உங்களின் வாழ்த்துகளை பதிவு செய்யுங்கள். 

Sunday, February 6, 2011

அம்பேத்கர் புகைப்படங்கள்

அம்பேத்கரின் உறவினர்கள்
                                          
                                                        அம்பேத்கரின் நாடாளுமன்ற வாழ்க்கை 
நாடாளுமன்றத்தில்  அம்பேத்கர்

சட்ட கல்லூரியில்

                                                     
                           







அம்பேத்கர் அப்பா 


                                                        அம்பேத்கர் மனைவி